“நீ என்னமா பேண்டை திருப்பி போட்டுக்கிட்டு இருக்க…” – வைரலாகும் பூஜா ஹெக்டே-வின் போட்டோஸ்..!

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே-வின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இவருக்கு வந்த படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் மனம் தளராமல் படிப்படியாக தன்னுடைய பட வாய்ப்புகளை கூட்டுவதற்காக தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சி குதிரையாக சினிமாவில் வலம் வந்தார்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது. முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் நடித்திருக்கும் நடிகை பூஜாவுக்கு சமீபத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

ஆனால், இந்தப் படமும் இவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை பூஜாவுக்கு நான் இந்த இடத்திற்கு வர நிறைய உழைத்து இருக்கின்றேன். எப்பொழுதும் என்னை ஒரு பிரபல நடிகையாக நான் நினைத்துக் கொள்வது கிடையாது.

தனது நட்சத்திரத்தை நட்சத்திர அந்தஸ்தை கண்டு எனக்கு எந்த ஒரு பெருமையும் எனக்கு கிடையாது. நான் இப்பொழுது பூமியில் தான் இருக்கின்றேன். இதற்கு முன்பு என்னை ராசியில்லாத நடிகை என்றார்கள்.

இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா..? என்றார்கள். இப்படி பல கேலிகளுக்கு நான் உள்ளாகி இருக்கின்றேன். உள்ளாகி வருகிறேன். இப்பொழுது என்னை நம்பர் ஒன் நடிகை என்கிறார்கள். சினிமா துறையில் அல்ல எந்த துறையாக இருந்தாலும் நம்பர் ஒன் என்பது நிரந்தரமானது கிடையாது. காரணம் மற்றவர்கள் உழைப்பு நம்மை விட அதிகமானால் நாம் இரண்டாம் நிலைக்கு சென்று விடுவோம்.

எனவே நம்பர் 1 என்பது நாம் முடிவு செய்யக்கூடிய ஒன்று கிடையாது. எனவே தொடர்ந்து சினிமாவில் நான் பயணிப்பேன் திறமை இருந்தால் புதிதாக வரும் நடிகைகள் கூட ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பது என்னுடைய விஷயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய பேண்ட்டை திருப்பி போட்டுகொண்டு இருப்பது போல காட்சியழிக்கும்  கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …