பூஜா ஹெக்டே இம்புட்டு ஹைட்டா..? – குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை பூஜா ஹெக்டே படு கிளாமரான உடை அணிந்து கொண்டு மேக்கப் போட்டு ரெடியாகும் தன்னுடைய மேக்கப் ரூம் மற்றும் டெஸ்ட் சூட் ஆகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவருடைய ஒப்பனை கலைஞர் சோபாவின் மீது ஏறி நின்று கொண்டு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் போடுகிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பூஜா ஹெக்டே எவ்வளவு ஹைட்டா-வா இருக்காங்க.. அல்லது மேக்கப் போடு நம்பர் குட்டையாக இருக்கிறாரா…? என்று குழம்பி வருகின்றனர்.

ஒரு பக்கம் முழுதும் கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே-வின் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆற்றில் நிற்கும் கொக்கு போல ஒரு காலை தூக்கி எப்படி நின்று கொண்டு இளசுகளின் நெஞ்சை மீன் போல கொத்திக் கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே-வின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில் கிளாமராக போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அம்மணி.

இவர் வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த புகைப்படங்கள் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்களை கொடுத்து இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …