“உங்களோட Boo*s மாதிரியே எனக்கும் வேணும்..” பூஜா ஹெக்டேவிடம் கேட்கும் பிரபல நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கு வருகின்றது. தன்னுடைய தொடையழகு முழுதும் பளிச்சென தெரியும் விதமான கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

இதனை பார்த்த பிரபல நடிகை சோனியா மெஹ்ரா உங்களோட Boots மாதிரியே எனக்கும் வேண்டும் என கமெண்ட் செய்துள்ளார்.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் முகமூடி இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde

ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது இயக்குனர். மிஷ்கினின் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

படுமோசமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே-வுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படம் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் நடிகை பூஜா ஹெக்டே-வை பார்த்த ரசிகர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா என்று அவருடைய காதுபடவே சமூக வலைதளங்களில் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

---- Advertisement ----

Pooja Hegde

இதனால் மனமடைந்து போன நடிகை பூஜா ஹெக்டே அக்கட தேசத்து பக்கம் கரை ஒதுங்கினார். அங்கே இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

Pooja Hegde

அதன் பிறகு சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் எதிர்பார்க்கப்பட்டது.

Pooja Hegde

ஆனால், கடுமையான கலவையான விமர்சனங்களை பற்றி படம் தரைதட்டி நின்றது. நடிகர் விஜய் படம் என்ற ஒரே காரணத்திற்காக போட்ட பணத்தை எடுத்து தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று எஸ்கேப் ஆனார் தயாரிப்பாளர்.

Pooja Hegde

இப்படி தமிழ் சினிமாவுக்கும் இவருக்கும் செட்டாகாது போல என்பதால் இவருடைய இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. எனவே தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வரும் பூஜா ஹெக்டே விழாக்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வருவது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது என தொடர்ந்து தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

Pooja Hegde

அந்த வகையில், ச தன்னுடைய தொடையழகு முழுதும் பளிச்சென தெரியும் விதமான கிளாமரான உடை அணிந்து கொண்டு வெளியாகியுள்ள இவருடைய புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகின்றது.

---- Advertisement ----