ப்பா.. என்னா ஷேப்பு… உடலோடு ஒட்டிய உடையில்.. தொடையை காட்டி சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பீஸ்ட் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள அடுத்த படம் தான் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அனிரூத் காம்போவில் உருவான அரபிக் குத்து பாடலை அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

பூஜா ஹெக்டே : ஆடை இன்றி போட்டோ போடுங்க.. ரசிகருக்கு பூஜா ஹெக்டே அதிர்ச்சி பதில்..!

இந்த பாடலில் விஜய் – பூஜா ஹெக்டே நடனம் அனைவரையும் பெரிதாக ஈர்த்தது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.

இதையடுத்து படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த பில்டிங்கில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றுகிறார்.

வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் முன் பதிவு சூடு பிடித்துள்ளது. அதோடு ப்ரோமோஷன் விழாவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போட்டோஸ் சூட் ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …