Breaking News

விமான நிலையத்தில்.. ரசிகர்கள் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறைந்து போன பூஜா ஹெக்டே..! – வைரல் வீடியோ..!

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அந்த படம் கடுமையான தோல்வியை தழுவியதால் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார்.

மேலும் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா என்று ஏகத்துக்கும் கேலி கிண்டல் அடிக்கும் உள்ளானார். ஆனால் தெலுங்கு சினிமா இவரை ரெட் கார்பெட் போட்டு வரவேற்றது.

தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த பூஜா ஹெக்டே அவருக்கு இரண்டாவது தமிழ் படமும் கடுமையான தோல்வியை கொடுத்தது.

தமிழில் ராசியில்லாத நடிகை என்ற பெயரை எடுத்துள்ள நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் தொடர்ந்து நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள பூஜாவிற்கு தமிழில் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் வந்துள்ளன என்றும் ஆனால் அதற்கு சரி என்றும் கூறாமல் மறுப்பும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு என்ன காரணம் என்றால் தமிழில் நான் நடித்தால் படங்கள் எட்டாவது இல்லை என்று அவரை நினைத்து விட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க செல்வதற்காக விமான நிலையம் சென்ற பூஜை அவரது ரசிகர்கள் பேனர் சகிதமாக வரவேற்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

---- Advertisement ----

Check Also

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். …