கொரோனா அச்சதின் நடுவே மோசமான கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் – நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

பிகினி உடையில் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் ( Pooja Ramachandran ) புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொன்னூறுகளில் தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலாமானார் பூஜா ராமச்சந்திரன். இவருக்கென்றும் இவர் பேச்சுக்கென்றும் தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம்.

மேலும் இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நண்பன் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கொரோனா நோய் தோற்று பரவி வரும் நிலையில் இப்படி அரை குறை ஆடையில் வெளியில் சுற்றுவது சரியா என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …