என் முன்னாள் அதை தப்பை செய்து… என்கிட்டே மாட்டியிருக்காங்க.. – ரகசியம் உடைத்த பூனம் பாஜ்வா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா.

ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சதுரங்க வேட்டை நட்டி நடிப்பில் வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் படு சூடான படுகையறை காட்சிகள் ரொமான்டிக்கான பாடல் காட்சிகள் என நடித்து ரசிகர்களை சூடேற்றி இருந்தார். தள தளவென இருக்கும் தக்காளி போன்ற முகம் கொழு கொழு என ஊத்துக்குளி வெண்ணை போல உருண்டு திரண்டிருக்கும் அம்மணியின் உடல்வாகு.. இவற்றிற்கு காரணமாக அம்மணியின் கிளாமர் காட்சிகள் ரசிகர்களை சூடேற்றின.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பூனம் பாஜ்வா. என் முன்னாள் அதை செய்தால் மாட்டிக் கொள்வார்கள். அப்படி செய்து நிறைய பேரிடம் மாட்டி இருக்கிறார்கள் என ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

எதை அப்படி கூறுகிறார்..? என்பதை பார்க்கலாம் வாருங்கள். நடிகை பூனம் பாஜ்வாவிடம் தமிழில் உங்களுக்கு எத்தனை வார்த்தைகள் தெரியும் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பூனம் பாஜ்வா, தமிழில் எத்தனை வார்த்தை தெரியுமா..? எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். சரளமாக பேசத் தெரியாதே தவிர என்ன கூறுகிறார்கள்.. என்ன பேசுகிறார்கள்.. என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

எனக்கு தமிழ் தெரியாது என நினைத்துக் கொண்டு என் முன்பு ஏதேனும் ரகசியத்தையோ அல்லது என்னைப் பற்றியோ ஏதாவது பேசினாலோ நான் புரிந்து கொள்வேன்.

எனக்கு தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்தில் சிலர் என் கண் முன்னே சொல்லக்கூடாத விஷயங்கள் எல்லாம் சொல்லி மாட்டி இருக்கிறார்கள்.

பயங்கரமாக கோவப்பட்டு இருக்கிறேன். ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை எனக்கு புரியாதது போல நான் காட்டிக் கொள்வேன் என பேசியுள்ளார் பூனம் பாஜ்வா. அதனால், என் முன்னாள் தமிழில் பேசினால் எனக்கு புரியாது என்ற தப்பை மட்டும் செய்து விடாதீர்கள் என பேசியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …