“மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட்..” – அது அப்பட்டமாக தெரிய.. இணையத்தை சூடேற்றிய பூனம் பாஜ்வா..!

மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.

பட வாய்ப்பை பிடிக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது, முழு கவர்ச்சியில் இறங்கி மூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.

அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.தற்போது மீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறியுள்ள பூனம் பாஜ்வாவின்… இந்த டைட் உடை போட்டோஸ் அவரது குட்டி தொப்பையை கூட அப்பட்டமாக காட்டுகிறது.

மேலும் ஓவர் மேக்கப் இல்லாமல்… மிதமான மேக்கப் போட்டு கூடுதல் அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.இவரின் இந்த பிளாக் ஹாட் போட்டோஸ் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. அழகு குறையாத நடிகையாக இருந்தாலும், கவர்ச்சியில் தான் கொஞ்சம் ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.

கவர்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து பூனம் பாஜ்வா வாய்ப்பு தேடி வந்தாலும், எதிர்பார்க்கும் அளவிற்க்கு பட வாய்ப்புகள் தான் கிடைத்த பாடு இல்லை.எனவே கூடிய விரைவில், திருமணம் ஆகி செட்டில் ஆகிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அவ்வப்போது தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

---- Advertisement ----

---- Advertisement ----