“இது தொடையா..? இல்ல, திருநெல்வேலி ஹல்வா-வா..?..” – கடற்கையில் தொடையை காட்டி இம்சை பண்ணும் பூனம் பாஜ்வா..!

பஞ்சாபி பெண்ணான பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ), 2005 ல் தெலுங்கு படத்தின் மூலம் நடிப்பிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2008 ல் டைரக்டர் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa). ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக சினிமாவில் அறிமுகமான இவர் போகப்போக தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார்.

 

முதல் படத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்திய இவர் போகப் போக என்னா பொண்ணுடா என்று சொல்லும் அளவிற்கு கிளாமரில் கொஞ்சம் டோஸ் தூக்கி காட்டினார்.

இவர் காட்டிய கிளாமரில் கோடம்பாக்கமே கிளுகிளுத்தது. அதன் பிறகு அதையே தொடர்ந்து அனைத்து படங்களிலும் செய்ய உப்பு சப்பு இல்லாத கதாப்பாத்திரமாக நடித்து இறுதியில் காணாமேலே போய்விட்டார்.

தற்போது தனக்கான இடத்தை மீட்டெடுக்க காட்டக்கூடாத இடங்களை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் சிகப்பு நிற உடையில் தொடையை காட்டி கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, திருநெல்வேலி ஹல்வா-வா என்று புலம்பி வருகின்றனர்.