தரையில் முட்டிக்கால் போட்டு குத்த வைத்து..! – விவகாரமான போஸ்.. புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..!

தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவை அதகளப்படுத்தக்கூடிய பணியை செய்து வரும் நடிகைகளின் வரிசையில் பூனம் பஜ்வா முதல் இடத்தில் இருக்கிறார்.

 இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்க கூடிய போட்டோசை பார்த்து நடிகை கிரணுக்கு போட்டியாக களம் இறங்கி விட்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் தான் இருக்கிறது.

 அந்த வரிசையில் தற்போது பிளாக் அண்ட் ஒயிட் போட்டோசை போட்டு ரசிகர்கள் மத்தியில் அந்த விதமான எண்ணங்களை தவிடு பொடியாக்கி இருக்கும் இவரது போட்டோவை பார்த்து ரசிகர்கள் மயங்கி விட்டார்கள்.

 மேலும் ஒரு ஸ்டில்லில் இவர் முட்டிங்கால் போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து யார் உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தது யார் என்று நக்கலாக ரசிகர்கள் அனைவரும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

குளோசப்பில் இவர் பார்க்கும் பார்வையில் பாலை வனத்திலும் பூப்பூக்கும் என்று சொல்லும் படி தான் அதிக கிளாமரில் கண்களாலேயே அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் சினிமாவின் மீது கொண்ட காதலால் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகை அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மட்டுமே நடித்து வந்தார்.

 இவரது எடுப்பான அழகை பார்த்து தமிழுக்கு இயக்குனர் ஹரி இவரை அறிமுகப்படுத்தினார். இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் கதாநாயகி அந்தஸ்தை பெற்றார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்திருந்தார்.

 இதனை அடுத்து இவர் ஜீவாவோடு இணைந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து தொடர்ந்துகிட்டுகளைப் பெற்றுத் தந்த நடிகைகளின் வரிசையில் இணைந்தார்.

படத்தில் நடிப்பதோடு தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சியை காட்டி தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பிய இவர் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் கூடுதல் கிளம ரோடு தன்னை வெளிப்படுத்தி காட்டுகின்றார்.

 மேலும் சமீப காலமாக படங்களின் வரிசை சரிவர இவருக்கு கிடைக்காத காரணத்தால் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை இரண்டு மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தாலும் இவருக்கு போதுமான தமிழ் பட வாய்ப்புகள் இதுவரை வந்து சேரவில்லை என்பது கவலைக்குரிய விஷயம் தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …