டூ பீஸ் நீச்சல் உடையில்.. மல்லாக்க படுத்துக்கொண்டு.. இளசுகளின் BP-யை எகிற வைத்த பூனம் பாஜ்வா..!

பூனம் பாஜ்வாவின் சமீபத்திய கிளாமர் போஸை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவரது உடல் எடை அப்பட்டமாக தெரிகிறது.

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பாஜ்வா கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தெலுங்கு படத்திலிருந்து கடந்த 2008-ல் தமிழ் திரையுலகிற்கு வந்த பூனம் பஜ்வா, இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக வந்திருந்தார். ஜாதியத்திற்கு எதிரான இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருந்தார்.

அதன்பிறகு தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.சமீபகாலமாக வெகு கவர்ச்சியை கக்கி வரும் பூனம் பஜ்வா.

சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சீண்டி வருகிறது. இந்த புகைப்படத்தில் பூனம் பஜ்வா தனது அழகுகளை அப்பட்டமாக காண்பிப்பது போல தெரிகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிர்கள் கொஞ்சம் பெரிய உடை அணிந்திருக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …