போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்க – தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா..!

டைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ). இவர் சினிமாவில் சேலை அணிந்து நடித்த காட்சிகள்தான் அதிகம். அதில் மிகவும் அழகாக இருப்பார்.

குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டவர். சமீப காலமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தனக்கு கவர்ச்சி காட்சிகளும் வரும் என்பதை நிரூபிக்க Hot போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.

சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வாவும் அதற்குள் நுழைந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் காரணத்தினால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில்,உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ்.. குட்டியான மேலாடை என எகடு தகடாக போட்டோ எடுத்து “போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்க..” என கூறி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

அம்மணியின் பிரமாண்ட அழகை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையின்றி எச்சில் விழுங்கி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …