கொஞ்சம் ஸ்லிப் ஆன கூட பழம் பழுத்துடும்.. – இளசுகளை புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா தோள் பட்டையில் மாட்டக்கொடிய தன்னுடைய பேண்டின் பெல்ட்டை இழுத்து பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஸ்லிப் ஆன கூட பழம் பழுத்துடும் என டபுள் மீனிங்கில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு வைத்திருக்கக் கூடியவர்.

தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்டு வந்த இவருக்கு திடீரென்று சறுக்ககள் ஏற்பட்டு சினிமா பட வாய்ப்பு கிடைக்காமல் திரை உலகில் இருந்து அப்படியே வெளியேறி விட்டாரா? என்று சொல்ல சொல்லிக் கொள்ளும்படி நிலைமை ஏற்பட்டது.

இதனை அடுத்து மேலும் திரைப்பட வாய்ப்புக்களை பெறுவதற்கு இவர் பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்.மேலும் தற்போது இவர் உடல் எடை அதிகரித்து ஆன்ட்டி போல் ஆன பிறகும் சமூக வலைதள பக்கத்தில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அறையும், குறையுமாக வெள்ளை நிறத்தில் உடையை அணிந்து தனது அங்கங்கள் அப்படியே தெரியும்படி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.

நெகு நெகு உடையில் நேர்த்தியான முறையில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை ஜூம் செய்யாமலேயே பார்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …