“என்ன பெரிய தமன்னா….” – நான் காட்டுறேன் பாருங்க.. நீச்சல் உடையில் பின்னழகை காட்டி.. பதற வைத்த பூனம் பாஜ்வா.!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடிகை தமன்னா படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் என்பது நமக்கு தெரியும். அதிலும் குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மோனோகினி ரக நீச்சல் உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய நடிகர் விஷாலுடன் ஆட்டம் போட்டிருப்பார்.

இந்நிலையில், நடிகை பூனம் பாஜ்வா என்ன பெரிய தமன்னா நான் காட்டுறேன் பாருங்க என்று சொல்வது போல நீச்சலுடையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சிக்கு எல்லை என்று எதுவுமே இல்லாமல் சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டி தன்னுடைய ரசிகர்களை சூட்டை கிளப்புகிறார்.

கடைசியாக நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் படு சூடான காட்சிகளில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா எப்படியாவது மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற காரணத்திற்காக அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

 

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் ஒரு வெட்டி எடுக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …