அந்த T-Shape தொப்புள்.. -தொப்பையும் தொந்தியுமாக பூனம் பாஜ்வா..! – அலறுது இன்ஸ்டா.!

நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானவர். பின்னர் ஜீவா உடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த பூனம் பாஜ்வா, பின்னர் தமிழ் சினிமாவில் இரண்டாம் ஹீரோயினாக, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது பெரிதாக படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் சிறிதுகாலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன இவர் தற்போது ஸ்லிம் பியூட்டியாக மாறியிருக்கிறார்.

மேலும் சமூகவலைத் தளங்களில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வா வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக தனது தொப்புள் அழகை காட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் படு ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு அவரது தொப்புள் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …