கை வச்சா வழுகிட்டு போயிடும் போல இருக்கே.. நெகுநெகு தொடையை காட்டி எல்லை மீறும் பூனம் பாஜ்வா..!

தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழிலும் சில வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து துரோகி கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சமீபத்தில், இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்கா மற்றும் அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் அம்மணி.

மாடலிங் அழகியாக இருந்த இவர் அதன் மூலமே சினிமா வாய்ப்பு பெற்றவர். கடந்த 2005-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பூனம்பாஜ்வா தொடர்ந்தது.

தமிழ் கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியேறக்கூடிய அதிகப்படியான கவர்ச்சி புகைப்படங்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கின்றது.

தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் அறிமுகமான பூனம் பாஜ்வா தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக தன்னை நிலைநிறுத்தி வைக்கிறார்.

கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் கிளாமரான ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய நெகுநெகு தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …