குட்டியூண்டு ப்ரா… தண்ணீர் தெளித்த மல்லிப்பூ போல தளதளவென ஜொலிக்கும் பூனம் பாஜ்வா..!

தளதள வென தண்ணீர் தெளித்த மல்லிப்பூ போல இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா நடிகை கிரணுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி குதிரையாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. சமீபத்திய குட்டியூண்டு டூ பீஸ் உடையில் தன்னுடைய ஒட்டு மொத்த அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு காய்ச்சலே வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

கடைசியாக நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய அளவுகளை மூடாமல் மறைக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கண்ணாடி முன்பு நின்று கொண்டு மேக்கப் போடும் வீடியோ ஒன்றை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

அப்படி இப்படி குனிந்து தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாஜ்வாவை பார்த்த ரசிகர்கள் பாத்து.. பாத்து கழண்டு விழுந்துட போகுது… என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …