“தெரியலையா..? இருங்க நெழிஞ்சு காட்டுறேன்..” – படுகையில் முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைத்த பூனம் பாஜ்வா..!

பிரபல நடிகை பூனம் பாஜ்வா படுக்கையில் படுத்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது சரியா தெரியலையா..? இருந்து நெழிஞ்சு காட்டுகிறேன் என்று கூறுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார் பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் அடையும் கூடியதால் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் தரைதட்டி நின்றது பூனம் பாஜ்வாவின் கப்பல்.

கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் சுந்தர் சி-யின் ஆஸ்தான நாயகியான இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மற்றும் முத்துன கத்திரிகா என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் நான் முத்துனகத்திரிகா கிடையாது பிஞ்சு கத்திரிக்கா தான் என்று கூறுவது போல தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பால் போல இருக்கும் தனது அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றி வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சமீபத்தில் தனது காதலருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டது வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. அதன் பிறகே தன்னுடைய காதலர் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் விரும்பிய உடையை அணிவதற்கு உடல் எடை ஒரு தடை கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா விரைவில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த வெப்சீரிஸ் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்சிகள் நிரம்பியிருப்பதால் சம்பள விஷயத்தில் நடிகை பூனம் பாஜ்வா கராராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பள விஷயம் சுமூகமான ஒரு தீர்வை எட்டிய பிறகு நடிகை பூனம் பாஜ்வா அந்த வெப்சீரிஸில் நடிப்பதற்கு உண்டான படிவத்தில் கையொப்பம் இடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …