பின்னுது பின்னழகு.. உடலோடு ஒட்டிய உடையில்.. உஷ்ணத்தை கூட்டும் பூனம் பாஜ்வா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. பளிச்சென அழகு பால் போன்ற மேனி என ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் பூனம் பஜ்வா சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தாலும் என்னவோ தெரியவில்லை அவரால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற முடியவில்லை.

தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் ஆன்ட்டி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார்.

அந்தவகையில், அரண்மனை-2, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் வயதான பெண் போன்ற கதாபாத்திரங்களில் கூட நடித்திருந்தார். பொசுபொசுவென இருந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைப்பது இவருடைய வாடிக்கை.

தற்போது கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கும் பூனம்பாஜ்வா தன்னுடைய புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில் வெப்சீரிஸ் பக்கமும் கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த வகையில், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

திரைப்படங்களில் இவர் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் வெப்சீரிஸ் ஹீரோயினாக நடிப்பது இதுதான் முதல்முறை. என்றாலும் சில காட்சிகளில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூடேற்றுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ளது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …