“போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..” – படுக்கையில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..!

டைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ). இவர் சினிமாவில் சேலை அணிந்து நடித்த காட்சிகள்தான் அதிகம். அதில் மிகவும் அழகாக இருப்பார்.குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டவர்.

சமீப காலமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தனக்கு கவர்ச்சி காட்சிகளும் வரும் என்பதை நிரூபிக்க ஒரு சில போட்டோகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வாவும் அதற்குள் நுழைந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் காரணத்தினால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், முண்டா பனியன், குட்டியான ட்ரவுசர் என படுக்கையில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது என கமெண்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …