Breaking News

அம்புட்டு பட்டனையும் கழட்டி விட்டு.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

பூனம் பாஜ்வாவின் சமீபத்திய கிளாமர் போஸை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவரது உடல் எடை அப்பட்டமாக தெரிகிறது.

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பாஜ்வா கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தெலுங்கு படத்திலிருந்து கடந்த 2008-ல் தமிழ் திரையுலகிற்கு வந்த பூனம் பஜ்வா, இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக வந்திருந்தார். ஜாதியத்திற்கு எதிரான இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருந்தார்.

அதன்பிறகு தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.சமீபகாலமாக வெகு கவர்ச்சியை கக்கி வரும் பூனம் பஜ்வா. சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சீண்டி வருகிறது.

---- Advertisement ----

Check Also

அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் …