பால் கொழுக்கட்டை.. கைக்குழந்தைகள் போடுற ட்ரெஸ்.. உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) கைக்குழந்தைகள் போடுவது போன்ற உடையில் உடை மாற்றும் அறையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை (Poonam Bajwa) சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த பூனம் பாஜ்வா..!

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa).தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறி உள்ளார்.

இதையும் படிங்க : ரெஜினாவா இது..? – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி – ரசிகர்கள் ஷாக்..!

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும். ஆனால் இப்போதோ சோசியல் மீடியாவே போதும் என்பதால், தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பூனம் பாஜ்வா (Poonam Bajwa).

---- Advertisement ----

அந்த வகையில், கைக்குழந்தைகள் போடுவது போன்ற குட்டியான கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கிடக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், பால்ல செஞ்ச கொழுக்கட்டை மாதிரி கொளுகொளுன்னு இருக்கீங்க.. செம்ம ஹாட்.. என்று உருகி வருகின்றனர்.

---- Advertisement ----