பிதுங்கும் தொப்பை.. கொஞ்சம் லூசான ட்ரெஸ் போட்டிருக்கலாம்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பாஜ்வா ( Poonam Bajwa, ) தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

பூனம் பாஜ்வாவின் சமீபத்திய கிளாமர் போஸை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவரது உடல் எடை அப்பட்டமாக தெரிகிறது.

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பாஜ்வா கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதையும் படிங்க : தம்மாந்தூண்டு ப்ரா – படு சூடான போஸ் – 20 லட்சம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..!

தெலுங்கு படத்திலிருந்து கடந்த 2008-ல் தமிழ் திரையுலகிற்கு வந்த பூனம் பஜ்வா, இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக வந்திருந்தார்.

ஜாதியத்திற்கு எதிரான இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருந்தார்.சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

தற்போது 36 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது மாடர்ன் உடையில் தொந்தி தொப்பை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

உங்களுக்கு அழகே உங்களோட அந்த குட்டி தொப்பைதான்.. இருந்தாலும் கொஞ்சம் லூசான ட்ரெஸ் போட்டிருக்கலாம்.. என புலம்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன் .. அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

மலையாள சினிமாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல நடிகைகள் இன்று கோலிவுட்டையே ஆக்ரமித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்துள்ளனர். அந்த …