ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

மற்ற சினிமாக்களை விட தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது குறைவாகதான் இருக்கிறது என்றாலும் கூட புது நடிகைகள் வருவது என்பது இங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எளிதாக வாய்ப்புகள் என்பதை கிடைத்துவிடும் என்றாலும் அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு வெகு நாட்களாக கதாநாயகியாக இருப்பது என்பது கடினம் என்கிற நிலை இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலும் தமிழில் அறிமுகம் ஆகும் நடிகைகள் ஆரம்ப கட்டத்திலேயே தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் கொஞ்சம் வரவேற்பை பெற்றுக் கொள்கின்றனர்.

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

ஹார்ட் பீட்டே எகிறுது

தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட மலையாளத்தில் அல்லது தெலுங்கில் திரைப்படங்களில் நடித்துக் கொள்வதன் மூலமாக தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நடிகை பூனம் பஜ்வா அந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

ஆரம்பத்தில் ஹிந்தி பக்கம் சென்ற பூனம் பஜ்வாவிற்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் ஹிந்தி சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது மிகவும் அதிகம். இந்த நிலையில் அவர் தமிழ் சினிமாவிற்குள் வந்து முயற்சி செய்யலாம் என்று வந்தார் தமிழ் சினிமாவில் அதே போல இவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தது.

மஞ்சள் சேலையில் அதிக இறக்கம்

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

முதன்முதலாக இயக்குனர் ஹிரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பூனம் பஜ்வா. ஆனால் அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தரவில்லை. பிறகு அவர் நடித்த தெனாவட்டு திரைப்படம்தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதே சமயத்தில் ஜீவாவுடன் சேர்ந்து கச்சேரி ஆரம்பம் என்கிற திரைப்படத்திலும் நடித்தார் பூனம் பஜ்வா. அந்த திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி இருந்தார். இந்த நிலையில் பூனம் பஜ்வாவிற்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கியது.

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்

அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறையவும் துவங்கியது. ஒரு ஐந்து வருடங்கள் கூட அவர் சினிமாவில் பிரபலமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். பிறகு அவருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தொடங்கியது.

பிறகு சுந்தர் சி மீண்டும் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். அதனை தொடர்ந்து ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலிலும் அரண்மனை படத்தின் 2 பாகத்திலும் நடித்திருந்தார் பூனம் பஜ்வா. பிறகு மீண்டும் அவருக்கு வரவேற்பு என்பது குறைய தொடங்கியது.

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு சிறப்பான சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் பூனம் பஜ்வா தற்சமயம் அவை அதிக ட்ரெண்டாகி வருகின்றன.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

ப்பா.. என்னா ஷார்ப்பு.. குத்திக்கிட்டு நிக்குதே... இணையத்தை கதற விட்ட நடிகை நிவிஷா..!

ப்பா.. என்னா ஷார்ப்பு.. குத்திக்கிட்டு நிக்குதே… இணையத்தை கதற விட்ட நடிகை நிவிஷா..!

சீரியல் நடிகை நிவிஷாவின் லேட்டஸ்டான கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தன்னுடைய கூரான முன்னழகை கொண்டு இளசுகளின் கண்ணில் …