“வெறும் சிம்மீஸ்.. குட்டியோண்டு ட்ரவுசர்…” – படுக்கையில் சகலமும் தெரிய பூனம் பாஜ்வா..! – வைரல் வீடியோ..!

மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் சிம்மீஸ் அணிந்து படுக்கையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) வெளியிட்டுள்ள வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை (Poonam Bajwa) சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

இதையும் படிங்க : “மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட்..” – அது அப்பட்டமாக தெரிய.. இணையத்தை சூடேற்றிய பூனம் பாஜ்வா..!

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa). தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறி உள்ளார்.

இதையும் படிங்க : கேமராவை தொடையை ஒட்டி வைத்து.. பிரமாண்ட தொடையை காட்டி.. – சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

தற்போது பெரிதாக படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

அந்த வகையில், தற்போது படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் சகலமும் தெரிய ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …