நடிகை பூனம் கவுர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மட்டுமல்லாமல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் கல்லூரிப்படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் வலம் வந்தார்.
இதன் பயனாக இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது இதுவரை சினிமா நடிகையாகவும் உயர்த்திவிட்டது. தன்னுடைய 19வது வயதில் மாயாஜாலம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். பால் போன்ற மேனியாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வாட்டசாட்டமான தோற்றம் இவருக்கு இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் நடிகையாக இவரால் ஜொலிக்க முடியவில்லை.
என்றுதான் கூறவேண்டும் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கடுமையாக முயற்சித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.