உடலுறவின் போது இதை கண்டிப்பாக செய்வேன்..! – ரகசியம் உடைத்த பூனம் பாண்டே..!

ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அப்போது இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு மாடல் அழகி வீடியோ ஒன்றை வெளியிடுகிறார். இந்த போட்டியில் இந்தியா ஜெயித்து விட்டால் என்னுடைய ஆடை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என கூறுகிறார்.

இவர் கூறியதுதான் மிச்சம் அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா முழுவதும் இவருடைய பெயர் டிரெண்டிங்கில் இருந்தது. அவர்தான் பூனம் பாண்டே.

பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வருவது முற்றிலுமாக குறைந்து போனது.

அதன் பிறகு பிட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து கல்லாக கட்டிக் கொண்டிருந்த இவர் திருமணமும் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகு தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்தும் செய்தார்.

அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு கணவர் என்று அந்த மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டு கால் போன போக்கில் சுற்றி வருகிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவரின் மோசமான கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

நீங்கள் உடலுறவுவின் போது கண்டிப்பாக செய்யக்கூடிய ஒரு ரகசியமான விஷயம் என்றால் என்ன..? என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த நடிகை பூனம் பாண்டே, என் படுக்கை அறையில் பெரிய கண்ணாடிகள் இருக்கும். உடலுறவுவின் போது கண்ணாடியில் என்னை நானே பார்த்து ரசிப்பேன். இதனை ஒவ்வொரு முறையும் நிச்சயமாக செய்து விடுவேன் என கூச்சமே இல்லாமல் ரகசியமான விஷயத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை பூனம் பாண்டே.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …