ஆடையின்றி நடிக்கும் காட்சிகளை படமாக்கும் போது என்ன நடக்கும்..? – நடிகை பூர்ணா-வின் பதில்..!

நடிகை பூர்ணா பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

தற்பொழுது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். இடையில் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் இயக்கத்தில் உருவான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் குறித்தான பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்த படத்தில் நிர்வாண காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியிருந்தார். அதைப்பற்றி கூறுங்கள். அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது எப்படி இருந்தது என்று கூறுங்கள் என நடிகை பூர்ணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இயக்குனரே சொல்லிவிட்டார். இந்த படத்தில் இந்த நிர்வாணமான காட்சிகள் இருக்கின்றது என்று. அதில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அந்த காட்சிகள் படமாக்கும் போது என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் அதனை என்னால் சொல்ல முடியாது. அதனை நடிகை ஆண்ட்ரியாவோ அல்லது இயக்குனர் மிஷ்கினோ சொன்னால் தான் சரியா இருக்கும்.

ஏனென்றால் நான் அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை மீறுவது போல் ஆகிவிடும். ஆனால், என்ன நடக்கும் என்று எனக்கு AtoZ தெரியும். ஆனால் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாது என கூறினார் நடிகை பூர்ணா.

அதனை தொடர்ந்து ஒரு வேளை உங்களை இப்படியான காட்சிகளை நடிக்க சொன்னால் ஆடையின்றி நடிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை பூர்ணா சத்தியமாக நான் ஆடையின்றி நடிக்க மாட்டேன். அது எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், சரி எப்படியான கதையாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நான் அப்படியான காட்சிகளிள் நடிக்க மாட்டேன்.

ஏனென்றால் எனக்கு என்று தனிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றது. கவர்ச்சியாக நடிக்க வேண்டுமா..? நடிப்பேன். ஆனால் ஆடையின்றி நடிப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்,

அது என்னிடம் சத்தியமாக கிடையாது. அந்த காட்சியை மிக முக்கியமான காட்சியாக இருந்தாலும் கூட நான் அதில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். ஆனால் ஆண்ட்ரியா எப்படி ஆடை இல்லாமல் நடித்தார் என்பதை பற்றி நீங்கள் அவரிடம் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று பதில் அளித்து இருக்கிறார் நடிகை பூர்ணா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …