கவர்ச்சி உடையில் காலை தூக்கி… படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை பூர்ணா..!

நடிகை பூர்ணா “அக்மார்க் நாட்டுக்கட்ட” என்ற பட்டத்திற்கு அற்புதமாக பொருந்தக்கூடிய ஒரு நடிகை. நடிகர் பரத்தின் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பூர்ணா.

தொடர்ந்து இவர் நடிப்பில் கந்தக்கோட்டை, வித்தகன், தகராறு, சவரக்கத்தி, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை பூர்ணா. அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை பூர்ணாவின் நடிப்பில் நடிப்பில் சமீபத்தில் வெளியான விசித்திரன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டுள்ளார் நடிகை பூர்ணா.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை “என் வாழ்க்கை.. என் கட்டுப்பாடுகள்.. என் மனோபாவம்..” என்று தலைப்ப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

அதிலும் காலை தூக்கி நின்றபடி அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏடாகூடமான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …