“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – குட்டியா கவுனில்.. தொடையை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள பூர்ணா..!

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா (Poorna).

இதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் கோலிவுட்டில் (Kollywood) முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா (Poorna) கடைசியாக விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

அதேபோல் சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வரும் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இயங்கி வருகிறார்.

மேலும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் பூர்ணா.

அந்த வகையில் தற்போது  கவர்ச்சி உடையில் தொடையழகு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூர்ணாவின் (poorna) கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …