நீங்க அதை பாத்தீங்களா..? – டைட்டான உடையில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நடிகை பூர்ணா..!

மலையாள சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா ( Poorna ) . சமீபத்தில், ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வெளியான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சிறந்த நடிகையாக தென்னிந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூர்ணா இப்பொழுது திறந்த மனதுடன் கொள்ளை அழகில் மெய் மறந்தவாறு போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், அந்த வரிசையில் தற்போது ஒரு சைடு ப்ரீயாக ஆடையை திறந்துவிட்டு முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கிளாமர் மாடலுக்கு எல்லாம் சவால் விடுறீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகை பூர்ணா இப்பொழுது திறந்த மனதுடன் பளபளக்கும் கொள்ளை அழகில் அனைவரும் மெய் மறக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க அதை பாத்தீங்களா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …