Breaking News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை பூர்ணா, சமீபத்திய ஒரு பேட்டியில் ஆடை இன்றி நடிக்கச் சொல்லி உங்களிடம் எந்த இயக்குனர் யாராவது அணுகியது உண்டா..? என்ற கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

ஆண்ட்ரியாவின் 20 நிமிடங்கள்..

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணாவிடம் பிசாசு படத்தில் நடிகை ஆண்ட்ரியா கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆடையின்றி நடித்த காட்சிகள் இடம் பெற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்ட நடிகை பூர்ணா படம் வெளியாகும்போது உங்களுக்கு அது பற்றி தெரியவரும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா நடித்து இருப்பது போல உங்களிடம் யாராவது ஆடைகளை துறந்து நடிக்க சொல்லி அணுகியது உண்டா..? என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதிலில் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

அதற்கு பதில் அளித்த நடிகை பூர்ணா, ஆம் என்னை ஆடையின்றி நடிக்க சொல்லி அணுகியுள்ளனர். பிரபலமான OTT தளமாக இருக்கும் நிறுவனத்திடமிருந்து இப்படியான ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது.

என்னையும் அப்படி நடிக்க கேட்டார்கள்..

அவர்கள் தயாரிக்கக்கூடிய வெப்சீரிஸ் ஒன்றில் என்னை ஆடையின்றி சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

ஆனால் ஆடையின்றி நடிக்க வேண்டுமென்ற அந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகைகள் என்றால்,// நடிப்பு என்று வந்துவிட்டாலே இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் படத்தில் என்ன விரும்புகிறார்களே அதை அப்படியே நடித்து கொடுக்க வேண்டும் என்பதை நான் நம்புகிறேன்.

ஆனால், ஆடையின்றி நடிப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு அப்படி நடிப்பதில் விருப்பம் இல்லாததால் அந்த வெப்சீரிஸில் நடிக்க மறுத்துவிட்டேன். மேலும், அப்படியான காட்சிகளில் நடிக்க சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி கொடுப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டேன் என்று அதிர வைத்துள்ளார் நடிகை பூர்ணா.

---- Advertisement ----

Check Also

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். …