ஜஸ்ட் மிஸ்..! – திருமண வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆன நடிகை பூர்ணா..!

நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் நடிகை பூர்ணா இவர் நடுவில் வெளியான திரைப்படங்கள் போடவும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

மேலும் தன்னுடைய குடும்பப்பாங்கான முகத்தோற்றத்தினாலும் வாட்டசாட்டமான உடல்வாகினாலும் ரசிகர்களை இதன்பக்கம் சுண்டி இழுத்தார் நடிகை பூர்ணா தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தவர் திடீரென உடல் எடை கூடி உண்டாகிப் போனார்.

அதனால் இவருக்கான பட வாய்ப்புகள் வர வருவது குறைந்தது ஆனாலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவருக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கலாமான காட்சிகளை நடக்க தயாராக மாறினார் நடிகை பூர்ணா கொரோனா லாக்டவுன் சமயத்தில் திருமணம் என்ற பெயரில் சிலரால் ஏமாற்றப்பட இருந்தார் நடிகை பூர்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை துபாயில் சேர்த்த தொழிலதிபர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஒரு நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து நடிகை பூர்ணாவை பெண் பார்த்து சென்றுள்ளார் அவர்களும் அந்த மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் துபாயில் நான்கு நகைக்கடைகள் இருப்பதாகவும் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட என்னை கிணறுகள் இருப்பதாகவும் கூறி பண்டிகை பூர்ணாவை தங்களுடைய ஆசை வலையில் வீழ்த்தி இருக்கிறார்கள் அந்த நபர்கள்.

ஆனால் இந்த திருமணம் நிச்சயதார்த்தம் வரை முன்னேறி சென்றது அப்போது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சிறு சந்தேகம் அவர்களை கையும் களவுமாக பிடித்த உதவியது அதன் பிறகு அவர்களை பற்றி முழுமையாக விசாரித்த பிறகுதான் அவர்கள் துபாயை சேர்ந்தவர்களை கேரளாவில் உள்ள ஒரு செல்போன் கடை பொட்டிக்கடையில் டெம்பர் கிளாஸ் ஒட்டும் வேலை செய்து கொண்டு இருக்கக்கூடிய ஒருவர் என்பதை தெரியவந்தது.

அதன் பிறகு உஷாரான பூர்ணா குடும்பத்தினர் இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தினர் தற்பொழுது நிஜமாகவே துபாய் சேர்ந்து தொழில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை பூர்ணா திருமணத்துக்கு பிறகும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு தற்போது வெளியீட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டெழுத்து இருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …