நெசமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா.. நீச்சல் உடையில் பூர்ணிமா ரவி தாறு மாறு கிளாமர்..

Poornima Ravi : பூர்ணிமா ரவி ஒரு தமிழ் திரையுலக நடிகை, யூடியூபர் மற்றும் ரியாலிட்டி ஷோ பிரபலம் ஆவார்.

வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார்.பட்டப்படிப்பு முடிந்த பிறகு, ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதையும் படிங்க : அது எடுப்பா தெரியனும்.. அஞ்சே நிமிஷத்துல ரெடி.. வரம்பு மீறும் நடிகைகள்.. கொடும காலம்டா சாமி…

நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த பூர்ணிமா, யூடியூபில் ஒரு சேனலை தொடங்கி, தனது நடனம் மற்றும் பிற திறமைகளை வெளிப்படுத்தினார்.யூடியூபில் பிரபலமான பூர்ணிமா, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க தொடங்கினார்.

2021 ஆம் ஆண்டு, “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். 2023 ஆம் ஆண்டு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று, பலரின் கவனத்தை ஈர்த்தார்.

பூர்ணிமா ரவியின் சாதனைகள், யூடியூபில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்ட பிரபல யூடியூபர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 4வது இடம் வரை முன்னேறியவர்.

இதையும் படிங்க : மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சக நடிகை வனஜா..!

பூர்ணிமா ரவி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் என்னவென்றால் இவர் ஒரு திறமையான நடன கலைஞர். இவர் ஒரு சிறந்த பாடகி. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Poornima Ravi (@poornima_ravii)

இந்நிலையில், நீச்சலுடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.