தன்னை இடுப்பில் தூக்கி வச்சி மத்தளம் அடித்த நபர்..! – அரண்மனை கிளி நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ..!

தமிழில் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரகதி மகாவடி சமீப காலமாக சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை பிரகதி மகாவாடி திரையுலகில் ஹீரோயினாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கும் இவர் சமீபகாலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அதற்காக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார். மட்டுமில்லாமல் அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கும் உடற் பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை ஊட்டுகிறார்.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை பிரகதி மத்தளம் அடிக்கும் நபரின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு அந்த மத்தளத்தின் அடிக்கு ஏற்ப ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இந்த அளவுக்கு இளம் நடிகைகளை விடவும் ஒரு படி மேலே இளமை துள்ளலுடன் இருக்கிறீர்களே என்று இவரை பார்த்து வாய் பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …