சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டடு பிரபலமானவர் பிரகதி குருபிரசாத் ( Pragathi Guruprasad ) .சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இளமையான குரலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் விதவிதமாக கலக்கலான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து போஸ் கொடுத்து வருகிறார்.
இவர் ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பிரகதி.
இவர் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பு தேடுகிறார் என்று பலரும் கூறி வரும் நிலையில் தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டும், நீச்சல் உடையில் கடலில் நீந்தியபடியும் தெரிய கூடாதது எல்லாம் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளார் அம்மணி.