பிரபல சீரியல் நடிகை பிரகதி மகாவடி தன்னுடைய அக்குள் அழகு தெரிய ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழில் வீட்ல விசேஷங்க என்ற திரைப் படத்தில் நடித்திருப்பவர் நடிகை பிரகதி மகாவடி. தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்பொழுது அரண்மனைக்கிளி உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி.
அந்த வகையில் சமீபத்தில் வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக குலுங்க குலுங்க கவர்ச்சி குத்தாட்டம் போட்டது வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்நிலையில் விழா மேடை ஒன்றில் புடவை சகிதமாக தோன்றிய அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். ஆனால் இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்ததால் இவர் நடன அசைவுகளை வெளிப்படுத்தும் பொழுது அவருடைய அழகு கேமராவில் பதிவாகி விட்டது.
இப்படி பதிவான காட்சிகள் எப்படி கேமராவிலேயே இருக்கும்.. சில நிமிடங்களில் இணையம் வாயிலாக ரசிகர்களின் கண்களுக்கு வந்துவிடும்.
இந்த வகையில் தற்பொழுது அம்மணி போட்ட இந்த ஆட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.