தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் நடிகை பிரகதி சமீபகாலமாக இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மட்டுமில்லாமல் சுவாரசியமாக எது நடந்தாலும் எது செய்தாலும் அதனை அப்படியே வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்கிறார்.
ஒரு சில திரைப்படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் இவர் நடித்து இருந்தாலும் தற்பொழுது கிட்டத்தட்ட 50 வயது ஆகி இருந்தாலும் கூட கச்சிதமான உடலுடன் கட்டுக்குலையாத மேனியுடன் கும்முன்னு இருக்கிறார் அம்மணி.
தற்போதும் கவர்ச்சியான உடைகளில் ஆட்டம் போட்டு தன்னுடைய அளவுகளை எடுப்பாக காட்டும் மிதமான புகைப்படங்களை வெளியிடும் இவரை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்து தான் வருகின்றனர்.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று கூறுவார்கள் அந்த விஷயம் நடிகை பிரதியை பார்க்கும்பொழுது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டங்களை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வருகின்றார்.
Image Source : Instagram/pragstrong/மாடர்ன் உடையில் கலர்கலராக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இணையத்தில் ஹிட் அடிக்கும் பாடல்களுக்கு நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Image Source : Instagram/pragstrong/நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் பல படங்களில் துணை நடிகையாக தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
Image Source : Instagram/pragstrong/தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்து வருகின்றார். படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் இணையதளங்களில் கும்மாங்குத்து குத்துவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த வயசுலேயும் இப்படியா என்று வழங்குகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.