“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை பிரகதி மகாவடி…!

பிரகதி மகாவடி : சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகள் அங்கே வாய்ப்பு குறைந்த பிறகு சீரியல் பக்கம் கரை ஒதுங்குவது வாடிக்கையான ஒரு விஷயம். அந்த வகையில், ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை பிரகதி தற்போது சீரியலில் அம்மா அத்தை போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் மீது பகீர் புகார் ஒன்றை கூறியிருந்தார். இளம் வயதில் நான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோது தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.. சில தவறான விஷயங்களுக்கு அழைத்தார்.

அப்பொழுது நான் எதுவும் பதில் கொடுக்காமல் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவரை என்னுடைய என்னுடைய கேரவேனுக்குள் அழைத்து அட்வைஸ் செய்து அனுப்பினேன். நான் நினைத்திருந்தால் உங்களை அந்த இடத்திலேயே அசிங்கம் படித்திருக்க முடியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இன்று சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறீர்கள்.

அந்த ஒரு காரணத்தினால் தான் அங்கேயே நான் உங்களை அசிங்கப்படுத்தவில்லை. இனிமேல் இது போல் நடந்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பினேன். என்று கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பினார். அந்த சமயத்தில் அந்த காமெடி நடிகர் என்ற பெரிய விவாதமே இணையதள வட்டாரத்தில் நடந்து கொண்டிருந்தது.

தமிழில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு குணச்சித்திர நடிகை என்றால் அது பிரகதி என்று தான் கூற வேண்டும்.

உடற்பயிற்சியை மற்றும் நடனம் ஆகியவற்றை செய்து தன்னுடைய அதனுடைய வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இணையவாசிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …