பால் கனியில்.. பால் போன்ற தொடையை காட்டி.. கிக் ஏற்றும் இளம் நடிகை..! – திணறுது இன்ஸ்டா..!

நடிகை பிரக்யா நாக்ரா ( Pragya Nagra ). தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நான் வட இந்தியப் பெண்.

ஜம்முதான் எனக்கு சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. இன்னும் பெயர் வைக்கவில்லை. 99 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன.

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இணையத்தை அதிர வைத்த அமலா பால்..!

நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம். பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன்.

இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அடுத்தடுத்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன்.

விரைவில் அதுபற்றிய அறிவிப்பு இருக்கும்’’ என்கிறார் பிரக்யா நாக்ரா.

“ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. செதுக்கு வச்ச சிலை..” – இணையத்தை திணறடிக்கும் அனு சித்தாரா..!

இந்நிலையில், தன்னுடைய தொடையழகை பளிச்சென காட்டும் உடலோடு ஒட்டிய உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பால்கனியில் நிற்கும் பால் தொடையழகி.. என்று அம்மணியின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …