“கவர்ச்சி அரக்கி.. சில்லி ரசம் மாதிரி சுர்ர்ருன்னு ஏறுது..” – முன்னழகை காட்டி சொக்க வைக்கும் பிரக்யா நாக்ரா..!

நடிகை பிரக்யா நாக்ரா ( Pragya Nagra ) தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். பார்ப்பதற்கு பால்கோவா சிலை போல இருக்கும் இவர் இணைய பக்கங்களில் மற்றும் tiktok, dubsmash உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

வடநாட்டு பெண்ணான இவர் தன்னுடைய பார்வையாலே ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். மேலும் அத்தனை அழகும் அம்சமாக இருக்கிறது என்று கூறுவதற்கு ஏற்ப அளந்து செய்த சிலை போல காட்சியளிக்கும் அம்மணி கவர்ச்சி உடையில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மாடலிங் துறையில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த இவர் இணைய பக்கங்களில் தன்னுடைய வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி தற்போது சினிமா நடிகையாகவும் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Pragya Nagra
Pragya Nagra

இதன் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமான இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளியான என் 4 என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சினிமா பிரவேசத்தை அறிமுகம் செய்தார்.

Pragya Nagra
Pragya Nagra

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடும் இவருடைய கிளாமர் அப்பீலே இவரின் வாழிப்பான தொடையழகு தான். ஆனாலும் கூட தன்னுடைய முன்னழகு பின்னழகு தொடையழகு என எதையும் விடாமல் ஒவ்வொன்றாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.

Pragya Nagra
Pragya Nagra

புடவையாக இருந்தாலும் சரி மாடன் உடையதாக இருந்தாலும் சரி அம்மணியின் அளவிற்கும் அவருடைய அழகுக்கும் அட்டகாசமாக பொருந்தி வருகின்றது. எனவே எப்படியான உடைகளாக இருந்தாலும் அதில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Pragya Nagra
Pragya Nagra

கம்பெனி சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது.

Pragya Nagra
Pragya Nagra

கிளாமர் பொம்மையை கிளாமர் பொம்மையாகத்தானே பயன்படுத்த முடியும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு கேட்கிறது.