“நான், பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்…” – இளசுகளை சுண்டி இழுக்கும் பிரணிதா சுபாஷ்..!

நடிகை பிரணிதா தமிழ் ,தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘உதயன்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் முதல் படத்திலேயே தோல்வி தோல்வியை சந்தித்தார்.

மேலும் கன்னடத்தில் போர்கீ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் ‘பாவா’ எனும் திரைப்படத்தின் மூலமும் அறிமுகமானார்.இப்படி அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் பிரணிதா சோப்ராவிற்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள்.

பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ‘சகுனி’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்து அவரது அண்ணன் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’.

இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார் பிரணிதா.பிறகு நிறைய கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக திகழ்ந்தார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் வெற்றி படமாக அமைந்தது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் இருந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தும் அதனை ஒதுக்கிய வந்தார் பிரணிதா. பிறகு தெலுங்கு சினிமாவில் ‘ஹலோ குரு பிரேமா கோசமா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்நிலையில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை,ஏனென்றால் இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆனதால் இவரை ஹீரோயின் ஆக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவே இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

---- Advertisement ----

இந்நிலையில் தற்சமயம் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் தற்சமயம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----