அட பேண்ட் எங்கம்மா.. – வெட்டி வச்ச சீஸ் கட்டி மாதிரி இருக்கே… தொடையை காட்டி வெறியேத்தும் பிரணிதா..!

இளம் நடிகை பிரணிதா நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சகுனி, நடிகர் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கடைசியாக தமிழில் நடிகர் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் பிரணிதா சுபாஷ் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகி இருப்பதாக அறிவித்த இவர் தற்பொழுது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் பழைய வேகத்துடன் பயணிக்க ஆர்வத்துடன் இருக்கிறார் என்று தெரியவருகிறது.

சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பேண்ட் எதுவும் அணியாமல் குட்டியான டவுசர் அணிந்து கொண்டு பால் போன்ற தனது தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தை கலக்கி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் பேண்ட் எங்கம்மா.. வெட்டி வச்ச சீஸ் கட்டி மாதிரி இருக்கு.. என அவரது தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …