இது தொடையா..? இல்ல, பால்கோவா சிலையா..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பிரணிதா..!

சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான பிரபல நடிகை பிரணிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே என்ற நடிகர் கார்த்தியை சுத்த விட்ட நடிகை பிரணிதா அதனைத்தொடர்ந்து மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. 29 வயதாகும் நடிகை பிரணிதா தன்னுடைய தாய்மை அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்தது. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் பழைய வேகத்துடன் கிளம்பியிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய பால் போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரதுபுகைப்படங்கள் சில இணையத்தில் அதிரவைத்த வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, பால்கோவா சிலையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …