“குட்டியூண்டு ட்ரவுசர்.. கணவரை கால்களால் கட்டியணைத்து..” – குட் நியூஸ் சொன்ன சகுனி பட நடிகை..!

உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னட நடிகையான பிரணிதா.

கடந்தாண்டு தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடி, வாழ்த்து கூறினார் பிரணிதா. அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் வெளியிட்டு, ‛‛தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருப்பதாக” கூறி கணவருடன் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார் பிரணிதா.

அதோடு, தனது கணவரை கட்டிப்பிடித்தபடி மருத்துவமனையின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும், கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியையும் கையில் பிடித்து காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரணிதா.

குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு கணவரை கால்களால் கட்டியனைத்து தனது ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் ப்ரெக்னன்ஸி டெஸ்ட் கார்டை காட்டி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!