குழந்தை பிறந்து ரெண்டு மாசம் தான் ஆகுது.. டூ பீஸ் நீச்சல் உடையில் இளசுகளை கிறுகிறுக்க வைத்த பிரணிதா..!

பிரபல நடிகை பிரணிதா கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு உடனடியாக கர்ப்பம் தரித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு தாயான இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

குழந்தை பிறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. அதற்குள் டூ பீஸ் உடையில் கிளாமர் போஸா என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த பிரணிதா கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை கல்யாணம் செய்துகொண்ட இவர் திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமானார். கடந்த ஜூன் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு அர்ணா என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது இணையத்தில் வெளியிடும் பிரணிதா சமீபகாலமாக படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்து இணையத்தைத் நடித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற கோட் அணிந்து கொண்டு கருப்பு நிற உள்ளாடை மற்றும் கருப்பு நிற குட்டையான டிரவுசர் என தன்னுடைய பால் போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …