நீருக்கடியில் நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்.. கிடுகிடுக்க வைக்கும் நடிகை பிரணிதா..!

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை பிரணிதா சுபாஷ் அங்கே டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தினார்.

தமிழில் சகுனி மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பெங்களூருவை சேர்ந்தவர் தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் கன்னட மொழி என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் போக்கிரி படத்தின் கன்னட ரீமேக் கீழ் ஹீரோயினாக நடித்து தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் சகுனி நடிகர் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதன்பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சுமாராகவே இருந்தன. தொடர்ந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணம் முடிந்த கையோடு கர்ப்பம் தரித்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஒரு குழந்தையை பெற்றெடுத்த இவர் தற்போது மீண்டும் தன்னுடைய கவர்ச்சியை ரூட்டிற்கு மாறியிருக்கிறார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நீருக்கடியில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …