“ப்பா.. வெல்வெட் கேக்கு..” – மின்னும் தொடையழகை காட்டி சொக்க வைக்கும் பிரணிதா..!

கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பிரணிதா கன்னட திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார். மாடல் அழகியான இவர் நகைக்கடை விளம்பரங்களில் துணிக்கடை விளம்பரங்கள் போன்றவற்றில் தோன்றி ரசிகர்களை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதுவே இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து தற்பொழுதும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் என்பது ஒருபுறமிருந்தாலும் தமிழிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

அந்தவகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த இவர் சமீபத்தில் அதனுடைய நீண்ட நாள் காதலரான ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிரணிதாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் முனைப்பு காட்டி வரும் பிரணிதா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதில் மற்றும் யோகா உள்ளிட்ட மனவளக்கலை பயிற்சிகளை செய்வது போன்றவற்றை செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வெல்வெட் கேககா..? என்று சொக்கி கிடக்கின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …