“வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்..” – குப்புற படுத்தபடி சகுனி பட நடிகை.. புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை பிரணிதா சுபாஷ் ( Pranitha Subhash ) தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் சூர்யா,கார்த்தி, ஜெய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர். தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரணிதா இப்பொழுது மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா.

அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார்.இவர் நடிப்பில் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். நடிகர் கார்த்தியின் ‘சகுனி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ் படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் மார்கெட் இல்லாமல் போகவே.. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இருமொழிகளில் சில படங்களை கைவசம் வைத்துள்ள அவர், அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே தொழிலதிபர் நிதின் ராஜூவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார்.அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதா, தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கன்னடத்தில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்பை பிடிக்கவே இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் அணிந்து கொண்டு குப்புற படுத்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புலம்பித்தான் வருகிறார்கள்.