சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பிரவீனா-வா இது..?- மாடர்ன் உடையில் மஜா போஸ்..!

தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நம்பர் ஒன் டிவி சேனலாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் தான் நடிகை பிரவீனா (Praveena). இவர் 90களில் ஹீரோயினியாக மலையாள படங்களில் வலம் வந்தவர்.

இதனை அடுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு திரைத் துறையில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

Praveena
Praveena

எனினும் இவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழ் சீரியல்களில் அம்மா மற்றும் மாமியார் கேரக்டர்களை செய்வதில் வல்லவராக திகழ்கிறார் இதன் மூலம் பெறுவாரியான ரசிகர்களை பெற்றிருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு பாலோயிர்களும் இருக்கிறார்கள்.

சன் டிவியோடு நின்றுவிடாமல் தனது நடிப்புத் திறனை விஜய் டிவியில் வெளிப்படுத்தி இருக்கும் இவ ராஜா ராணி 2 என்ற சீரியலில் மாமியாராக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்ததோடு பக்குவமான நடிப்புத் திறனை இந்த சீரியலில் மிக சூப்பராக வெளிப்படுத்தி இருப்பார்.

Praveena
Praveena

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்பை மட்டும் காட்டாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். 18 வயது முதற்கொண்டே சினிமாவில் நடித்து வரும் இவர் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இணையதள பக்கங்களில் அதிக அளவு பிஸியாக இருக்கக்கூடிய நடிகையாக திகழும் இவர் தற்போது இணையத்தில் இளம் நடிகைகளுக்கே டாப் கொடுக்கக் கூடிய வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அனைவரும் திணறிவிட்டார்கள்.

Praveena
Praveena

சீரியல்களில் புடவையைக் கட்டிக் கொண்டு குடும்ப பங்கினியாக திகழும் இவர் உச்சகட்ட கவர்ச்சிகள் முன்னழகு பின்னழகு இடை அழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் அட இது நம்ம பிரவீனாவா என்ற கேள்விக்குறியை முன் வைத்திருக்கிறார்கள்.

நேரம் கூடுதல் கவர்ச்சியோடு காட்சி அளித்து வரும் எந்த புகைப்படங்களை இலக்குகள் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்களது ஹார்ட் பீட்ம் எகிரிவிட்டது என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.

Praveena
Praveena

இதனை அடுத்து இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் பல உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து இருப்பதோடு படத்திற்கு தேவையான லாய்புகளையும் போட்டு விட்டார்கள். மேலும் சில மாடன் உடையில் மஜா போஸ் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

ஹூக் ப்ரா.. தேங்கிய மழைநீரில்.. அது தெரிய.. ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

பிரபல நடிகை சிவானி நாராயணன் தான் வசிக்கக்கூடிய குடியிருப்பில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி …